ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம்:
" பறவை ஆரம்பத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பறவையாகி மீண்டும் முட்டையிட ஆரம்பிக்கிறது.
அதுபோல மனித இனமும் கருவாகி, உருவாகி, மகனாகி, மகளாகி, மனைவியாகி, கணவனாகி, தாயாகி, தந்தையாகி, பாட்டியாகி, பாட்டனாகி இப்படியே வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த இடைவெளிக் காலத்தில் மனிதன் நல்ல மனமும், நல்ல குணமும் பெற்று நல்லது கெட்டது தெரிந்து வாழ வேண்டும்.
மிருகக் குணம், பிசாசுக்குணம் இல்லாமல் வாழ்வது சிறந்தது."
ம்ம்... நன்றாக இருக்கிறது.
ReplyDeleteமிருகங்கள் அனைத்துமே கெட்ட குணங்களைக் கொண்டிருப்பதில்லை.